அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பூஞ்சைக்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: கறுப்பு பூஞ்சைக்காக தமிழகத்திற்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து ஒதுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: கறுப்பு பூஞ்சைக்காக தமிழகத்திற்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து ஒதுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.



latest tamil news



இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்காக இதுவரை ஒதுக்கிய 1,790 குப்பிகள் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. கருப்பு பூஞ்சைக்காக தமிழகத்திற்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து ஒதுக்க வேண்டும்.


latest tamil news



மேலும் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-202110:53:09 IST Report Abuse
ஆரூர் ரங் கைப்புள்ள 😇 கருப்பர் கூட்டத்திடம் கோ .பேக் கறுப்பு பூஞ்சை ன்னு கறுப்பு🌑 பலூன் விட சொல்லவும் . போயே போய்விடும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஜூன்-202122:57:46 IST Report Abuse
Mohan ஷோக்காத்தான் குந்திகீணுகீறார். என் கண்ணுக்குத்தான் கண்ணாடி மாத்தனும். அந்த C, T மாதிரியே தெரியுது.
Rate this:
Cancel
... - ,
03-ஜூன்-202121:41:10 IST Report Abuse
... தல இன்னும் லெட்டர் தான் போட்டுகினு இருக்கியா.... கிழிஞ்சுது போ... அதென்ன பாதிப்பு 1790 பேரு... நீ கேக்குறது 30000.... பிளாக்ல விக்க போரியா தல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X