பிரதமர் மோடியால் வெற்றி!

Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரதமர் மோடியால் வெற்றி!நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,தரவுகளை வெளியிடுங்கள்!இதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின்

பிரதமர் மோடியால் வெற்றி!

நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம்.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

தரவுகளை வெளியிடுங்கள்!

இதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை, பொதுமக்களிடம் மத்திய அரசு வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையுடன் அந்த தகவல்களை வெளியிட்டால், நாட்டு மக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவர்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

ஒரு நாள் இரவில் மாறாது!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பல ஆண்டுகளாக அவநம்பிக்கை உள்ளது. எனவே இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சூழல், ஒரே நாள் இரவில் மாறிவிடாது. எல்லையில் பாக்., அத்துமீறி நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் வரை, இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை உருவாகாது.

எம்.எம்.நரவானே

இந்திய ராணுவ தலைமை தளபதி

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
04-ஜூன்-202113:46:02 IST Report Abuse
Thiagharajan Lambotharan எல்லாம் சரியாக நடந்தால் எங்கள் திறமை. தவறாகிப்போனால் மக்கள் திருந்த வேண்டும். நாங்கள் (பிராமணர்கள்) திறமையானவர்கள் - அவரவர் கர்மா படிதான் பிறப்பு அமைகிறது. ஒரு ஆசிரியர் செய்த தவறுக்கு நிர்வாகத்தை பொறுப்பாக்க முடியாது .இந்துக்கள் பள்ளி மீது மட்டும் நடவடிக்கை ஏன்? கிறிஸ்துவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்குக்குமா? மேலே உள்ள வாசகங்கள் என்னுடையது அல்ல. பல்வேறு சமயங்களில் அவர்கள் சொன்னதுதான். எல்லா புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். சூட்சுமம் புரியும்.
Rate this:
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
04-ஜூன்-202107:27:06 IST Report Abuse
Palanivelu Kandasamy //பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம்.// தொற்று குறைவதற்கு சொந்தம் கொண்டாடினால் முன்பு கூடியதற்கும் இப்போது தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அல்லாடுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும். செய்வீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X