கையெறி குண்டுகளை பந்துபோல விளையாடிய பாக்., குழந்தைகள் பலி

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
குவெட்டா: பாகிஸ்தானில் விளையாட்டுப் பந்து என நினைத்து கையெறி குண்டை எடுத்து விளையாடிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.இச்சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. கையெறி குண்டை பந்து என நினைத்த 10-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்

குவெட்டா: பாகிஸ்தானில் விளையாட்டுப் பந்து என நினைத்து கையெறி குண்டை எடுத்து விளையாடிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.



latest tamil news


இச்சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. கையெறி குண்டை பந்து என நினைத்த 10-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தூக்கி எறிந்து விளையாடியதில் குண்டு வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கையெறி குண்டுகள் பாகிஸ்தானுக்கு கள்ளசந்தை மூலமாக வருகின்றன. இவற்றை விளையாட்டுப் பொருட்கள் என நினைத்து விளையாடி இதுவரை பல பாகிஸ்தான் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை பாகிஸ்தான் போலீசார் வெளியிட்டுள்ளனர்.


latest tamil news


பயங்கரவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கும் வந்து சேர்கின்றன. இந்த குண்டுகளை வைத்திருப்போர் வீட்டு குழந்தைகளை இதில் அதிகமாக பலியாகின்றனர். சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இந்த விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-ஜூன்-202111:27:54 IST Report Abuse
Rasheel அமைதி மார்க்கம் என்பதால் கோபப்படாமல் சாதாரண விளையாட்டாக விளையாடி உள்ளனர். அதற்கு இவளவு பெரிய தண்டனையா? இதற்கு காரணமான மோடிக்கு எதிராக அண்ணா சாலையில் கோவிட கடையடைப்பு நாளில் அணைத்து கட்சி சாலை மறியல் போராட்டம் நடக்கும், இப்படிக்கு - துக்கடா கட்சிகள்.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
04-ஜூன்-202111:03:36 IST Report Abuse
Rajalakshmi சந்தோஷம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
04-ஜூன்-202110:55:21 IST Report Abuse
தமிழ்வேள் ஆபிரகாமிய மதங்களை பின்பற்றி அதன் உபதேசங்கள் படி நடந்தால், இறுதி முடிவு இதுதான் , இப்படித்தான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X