பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் 16.35 லட்சமாக குறைந்தது

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் பாதிப்பை விட குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,07,071 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் 1,32,364 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்,
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் பாதிப்பை விட குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,07,071 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் 1,32,364 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்தது. தற்போது 16.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,40,702 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.08 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.19 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 5.73 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஜூன் 3) ஒரே நாளில் 20,75,428 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 35 கோடியே 74 லட்சத்து 33 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news





உலக பாதிப்பு


இன்று (ஜூன் 4-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 17 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 லட்சத்து 17 ஆயிரத்து 320 பேர் பலியாகினர். 15 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 721 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஜூன்-202110:36:14 IST Report Abuse
Pannadai Pandian குறைந்தது 70 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாள் கொரோனாவை வெல்லலாம். மேல்நாடுகள் இதனை செய்து முடித்துள்ள.. எனவே கொரோனா பரவல் அதிகம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X