தனி நபரின் காதல் விருப்பங்கள் மதிப்பு மிக்கவை: 'பிரைட் மந்த்'தை ஆதரித்து ராகுல் பதிவு

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: ஆண் - பெண் இடையேயான காதலை தவிர, ஓரின காதல்கள், பாலியல் மாற்றங்கள் உள்ளவர்களை குறிக்கும் எல்.ஜி.பி.டி.க்யூ.பிளஸ் (LGBTQ+) என்ற பிரயோகம் தற்போது உலகம் முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது.இப்படியான பால்புதுமையர் தங்களுக்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி

புதுடில்லி: ஆண் - பெண் இடையேயான காதலை தவிர, ஓரின காதல்கள், பாலியல் மாற்றங்கள் உள்ளவர்களை குறிக்கும் எல்.ஜி.பி.டி.க்யூ.பிளஸ் (LGBTQ+) என்ற பிரயோகம் தற்போது உலகம் முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது.



latest tamil news




இப்படியான பால்புதுமையர் தங்களுக்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பால்புதுமையரை அங்கீகரிக்கும் வகையில் பிரைட் மந்த் (Pride Month) ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'அமைதியான தனிநபர் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்பது காதல்தான்' எனக் கூரியுள்ளதுடன், LGBTQ+ குறித்த படத்தையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூன்-202122:04:15 IST Report Abuse
வெகுளி ஏற்கனவே கண்ணடித்தான்.... கட்டிபுடிச்சான்..... எதுக்கு வம்பு?... மோடிஜிக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.....
Rate this:
Cancel
04-ஜூன்-202121:53:15 IST Report Abuse
theruvasagan கட்டிப் புடுச்சி கண்ணடிச்ச அன்னிக்கே தெரிஞ்சிபோச்சு.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
04-ஜூன்-202118:25:44 IST Report Abuse
Loganathaiyyan ? 540 எம் பி கலீல் ராவுல் வின்சி ஒரு எம் பி??? மீதி உள்ள எம் பிக்கள் உளறினார்கள் என்று இது வரை வரமாட்டேன் என்கின்றது???ஆகவே இதிலிருந்து தேறிவது ஒரே வார்த்தை "பணம் விளையாடுகின்றது" அதான் தினமும் ரவுல் வின்சியின் பெயர் தினம் தினம் வருகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X