திரிணமுல் அமைப்பு குழு கூட்டம்; பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு குழுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த கிஷோர் செயல்பட்டார். தேர்தலில் திரிணமூல் 213 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. இதைத் தொடர்ந்து, அரசியல்

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு குழுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



latest tamil news




மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த கிஷோர் செயல்பட்டார். தேர்தலில் திரிணமூல் 213 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் பணிகளிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.


latest tamil news




இந்நிலையில் முதல்வர் மம்தா தலைமையில் கட்சியின் செயற் குழுக் கூட்டம் மற்றும் அமைப்பு குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202120:04:30 IST Report Abuse
oce ஏம்பா கிஷோர் தமிழ் நாட்டைக் கெடுத்தது போதாதென்று மம்தா ஆட்சியையும் கூட இருந்து கெடுக்கிறாயே.
Rate this:
Cancel
Senthil - Bangalore,இந்தியா
06-ஜூன்-202112:21:09 IST Report Abuse
Senthil மக்களை ஏமாற்றி முட்டளாக்கியத்துக்கு ஒரு நாள் கடவுள் கண்ணை திறப்பார், அப்பொழுது தான் இவருக்கு தெரியும் எவ்வளவு பெரிய தப்பு செய்து இருக்கிறோம் என்று , அது வரை ஆட்டம் போடு
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202111:39:00 IST Report Abuse
hari pirachant Kishore பயலை கைது செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X