பொது செய்தி

இந்தியா

உச்சத்தை அடைந்தது நாட்டின் அன்னிய செலாவணி: தாஸ் கணிப்பு உறுதியானது

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத வகையில், 43.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். அப்போது அவர், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தற்போதைய எதிர்பார்ப்புகளின்

மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத வகையில், 43.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.latest tamil newsகடந்த 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். அப்போது அவர், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தற்போதைய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ஏற்கனவே, 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டது என்று நம்புவதாக தெரிவித்தார்.அதாவது, கையிருப்பு, 43.80 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை தாண்டியிருக்கும் என தெரிவித்திருந்தார்.


latest tamil newsஇந்நிலையில், கடந்த மே மாதம், 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, 47.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உயரத்தை தொட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தங்கத்தின் இருப்பு, மதிப்பீட்டு வாரத்தில், 1,935 கோடி ரூபாய் அதிகரித்து, 2.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
06-ஜூன்-202121:20:30 IST Report Abuse
மதுரை விருமாண்டி Issue is the high ratio of volatile flows (portfolio flows and short-term debt) to reserves which is around 80 per cent. This money can exit at a fast pace. இதிலே 80 % எவ்வளவு வேகமா போட்டாங்களோ, அவ்வளவு வேகமா லாபம் பாத்து அள்ளிட்டு போயிடுவாங்க. இத சொல்றதும் இதே ரிசர்வ் வங்கி தான். இந்தியா விற்பனைக்குன்னு போட்டு வந்த பணம். வசந்த மாளிகைக்கு ஆணி வாங்க செலவாணி. சட்டிபானையை வித்து சாராயம் குடிச்ச மவராசா ஆட்சி.
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202110:30:42 IST Report Abuse
Jayஇது வெறும் 7 varuda atchiyilaa nadanthirukkum? enna thala, veruppukku oru alavillayaa boi?...
Rate this:
Cancel
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
06-ஜூன்-202118:59:41 IST Report Abuse
பிஞ்சதலையன் இப்போ உலகின் தலைசிறந்த பொருளாதார மேதைகள் - டுமீலன்கள் குடுக்கற ஐடியால இந்த பக்கமே நெரயப்போகுது
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202118:16:25 IST Report Abuse
Venkataramanan Thiru கோல்ட் விlaiவாசி உயர்வால் தங்கத்தின் மதிப்பு உயர்த்து இருக்கலாம். .இப்போது உலகம் முழுவதும் koவிட தளர்வு cooடி வருவதால் இம்போர்ட் எxpoட் மாற்றங்கள் அந்நியச்செலாவணி மாற்றங்கள் நிகழும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X