கடலுார் எஸ்.பி., மாற்றம்

Added : ஜூன் 06, 2021 | |
Advertisement
கடலுார்-கடலுார் எஸ்.பி., சேலத்திற்கு மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக சக்திகணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசு 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடலுார் எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த ஸ்ரீஅபிநவ் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், நாமக்கலில் எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த சக்திகணேஷ் கடலுாருக்கு இடமாற்றம்

கடலுார்-கடலுார் எஸ்.பி., சேலத்திற்கு மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக சக்திகணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசு 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடலுார் எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த ஸ்ரீஅபிநவ் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், நாமக்கலில் எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த சக்திகணேஷ் கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X