ஜூன் 07: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 07), பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 07), பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் கடந்த ஜூன் 4 முதல் பெட்ரோல், லிட்டர் 96.23 ரூபாய், டீசல் லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் 96.23 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan P - Chennai,இந்தியா
07-ஜூன்-202115:21:24 IST Report Abuse
Anandan P பூனைக்கு யார் மணி கட்டுவது, மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருவர் மேல் ஒருவர் விலை குறைய்ப்பை சுமத்தி கொள்கின்றனர். ஆனால் ஓன்றும் நடப்பதாக தெரியவில்லை. நடு தர மற்றும் ஏழை மக்களின் பணம் ஒன்றில் இருந்து இரண்டு பங்கு பெட்ரோல், மற்றும் டீசல்லுக்காக செலவிடப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒன்று கூடி இந்த பெட்ரோல்,மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X