பிரதமர் மோடி என்ன பேச போகிறார் ?

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். ஏதும் முக்கிய அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நாடு முழுவதும் தீவிரமாக பரவிய கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் இருந்து இந்தியா, படிப்படியாக மீண்டு வருகிறது. பிரதமர் மோடி, தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில
PMModi, Address, People, பிரதமர், மோடி, நாட்டு மக்கள், உரை

புதுடில்லி: கோவிட் 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். ஏதும் முக்கிய அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாக பரவிய கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் இருந்து இந்தியா, படிப்படியாக மீண்டு வருகிறது. பிரதமர் மோடி, தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில முதல்வர்களுடன் கோவிட் தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.


latest tamil news



கோவிட் முதல் அலை பாதிப்பின்போது ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார். 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நேரடியாக உரையாற்றுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜூன்-202101:35:11 IST Report Abuse
தமிழவேல் தலைப்பைப் பார்த்துட்டு, நான் என்னவோ முதல் முதலா பிரெஸ் மீட்டிங் தரப்போறாரு ன்னு நினைச்சேன். 😂
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
07-ஜூன்-202121:43:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி புதுசா சொல்றதுக்கு என்ன பொய் இருக்குன்னு தெரியலே.. ஒருவேளை விவசாயிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கிட்டேன்னு சொல்லுவாரோ ?? கொரோனாவிலேந்து இந்த அண்டத்தையே காப்பாத்திட்டேன்னு சொல்லுவாரோ?? இந்தியாவிலே எல்லாருக்கும் ஆளுக்கு ரெண்டு வேலை கொடுத்தாச்சுன்னு சொல்லுவாரோ ??
Rate this:
Cancel
07-ஜூன்-202117:22:52 IST Report Abuse
Kasi Venkatasubramanian 0 .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X