நாட்டில் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை: மத்திய அரசு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாராதத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் 2வது அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், சமீபகாலமாக கருப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய சுகாராதத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

புதுடில்லி: நாடு முழுவதும் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாராதத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



நாட்டில் கோவிட் 2வது அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், சமீபகாலமாக கருப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய சுகாராதத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news



நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 28,252 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 86 சதவீதம் பேர் ஏற்கனவே கேவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 6,339 பேரும், குஜராத்தில் 5,486 பேரும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூன்-202109:50:16 IST Report Abuse
M  Ramachandran கரும்பூஞ்சய் நோய் தொற்றை எப்படி அறிய முடியும் என்று அரசு மக்களுக்கு தெரிந்தால் ஆரம்ப தொற்று இருக்கும் நிலையிலே மருத்துவமனைக்கு சென்று முன்னெச்சரிக்கையுடன் தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
07-ஜூன்-202123:28:39 IST Report Abuse
ராம் திருப்பியும் முதல்ல இருந்தா
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-ஜூன்-202119:34:49 IST Report Abuse
A.George Alphonse இவருக்கு இதுபோன்ற அறிவிப்புகளை அறிவிக்கத்தான் சுகாதார மந்திரி பதவி வழங்கப்பட்டதோ என்று மக்களுக்கு சந்தேகம் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X