மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புனே : புனே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 பெண்கள் உட்பட 18 தொழிலாளர்கள், உடல் கருகி பலியாகினர்.மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தின் பிரங்குட்டில் உள்ள தொழிற்சாலை பகுதியில், ரசாயனம் தயாரிக்கும் தனியார் ஆலை அமைந்துள்ளது.ஆலையின் ஒரு பகுதியில், நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில், அங்கு பணியில் இருந்த, பலர் சிக்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை

புனே : புனே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 பெண்கள் உட்பட 18 தொழிலாளர்கள், உடல் கருகி பலியாகினர்.latest tamil newsமஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தின் பிரங்குட்டில் உள்ள தொழிற்சாலை பகுதியில், ரசாயனம் தயாரிக்கும் தனியார் ஆலை அமைந்துள்ளது.ஆலையின் ஒரு பகுதியில், நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில், அங்கு பணியில் இருந்த, பலர் சிக்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில், 15 பேர் பெண்கள் என கூறப்படுகிறது.


latest tamil news
மாயமான ஐந்து பேரை தேடும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஆலையின், 'பேக்கேஜிங்' பகுதியில் இருந்த, 'பிளாஸ்டிக்' பொருட்களில் தீப்பற்றியதாகவும், அது மற்ற பகுதிகளுக்கு விரைந்து பரவியதாகவும், ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202122:17:51 IST Report Abuse
kulandhai Kannan After Corona subsides, all governments should take sincere steps to prevent unnatural deaths, be they road accidents, fire accidents, building collapses, murders, suicides etc etc. These deaths and injuries throw many families into poverty thereby increasing the burden on government machinery.
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
08-ஜூன்-202111:11:41 IST Report Abuse
தமிழன் மனிதர்கள் அதிலும் இந்திய மக்களின் இறப்பில்கூட பிஜேபி ஆதரவாளர்கள் எப்படி பின்னூட்டம் எழுதுகிறீர்கள் மனசாட்சி இல்லாமல்?? சரிதான் மாட்டுக்கு பிரச்னையென்றால் கொதித்து இருப்பீர்கள். உங்கள் புத்தி ,உங்களை வழிநடத்துவது அப்படி
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஜூன்-202110:37:32 IST Report Abuse
sankaseshan பழியை மோடி மீது போடுங்கப்பா சஞ்சய் ராவத்துக்கு நியாபக படுத்தனும் பொழைக்கிற வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X