யானைகளுக்கு கோவிட் பரிசோதனை

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
ஊட்டி: முதுமலையில் டாப் சிலிப்பில் யானைகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா பெருந்தொற்று வன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீலா என்ற பெண் சிங்கம் கோவிட்டிற்கு பலியானது. இதையடுத்து, வனத்துறை சார்பில், முதுமலை, டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட புலிகள்
முதுமலை, யானைகள், கோவிட், கொரோனா,

ஊட்டி: முதுமலையில் டாப் சிலிப்பில் யானைகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா பெருந்தொற்று வன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீலா என்ற பெண் சிங்கம் கோவிட்டிற்கு பலியானது. இதையடுத்து, வனத்துறை சார்பில், முதுமலை, டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழு சார்பில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் டாப்சிலிப்பில் நடக்கும் யானைகளுக்கான மாதிரி பரிசோதனையை பார்வையிட்டார்.


latest tamil news


முன்னதாக, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் கொரோனா தொற்றுக்கு பலியானது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளின் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, முதுமலையில், 28 யானை, டாப்சிலிப்பில், 28 யானைகளுக்கு முதற்கட்ட மாதிரி பரிசோதனை நடத்தப்படும். மாதிரிகளை போபாலில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202115:18:50 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு சரி.. அப்படி கொரோன இருந்தா என்னபண்ணுவீங்க.. மருந்து எங்க.. ? இதே மருந்துதான் என்றால் .. தயவுசெய்து மதுரை அரசு ஆஸ்பத்ரியில சேர்க்காதீங்க. யானை முடிந்திடும்
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
08-ஜூன்-202113:52:54 IST Report Abuse
kattus எங்கள் தலீவர் நேத்திக்கு வண்டலூர் போனாரு, சிங்கமா திரும்பி வந்தாரு, இன்னைக்கி கெளம்பிடுவாரு, யானை பலத்துடன் வருவாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X