அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வின் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (234)
Share
Advertisement
சென்னை: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. திமுக.,வின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்கும் இவர், பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள
DMK, TamizhanPrasanna, Wife, Suicide, திமுக, தமிழன் பிரசன்னா, மனைவி, தற்கொலை

சென்னை: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. திமுக.,வின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்கும் இவர், பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: பிரசன்னா - நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது.


latest tamil news



இதற்கு கணவர் பிரசன்னா, கோவிட் காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதனால் மனம் உடைந்த நதியா, காலை 10 மணியளவில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, நதியாவை மீட்ட பிரசன்னா, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (234)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
13-ஜூன்-202111:12:37 IST Report Abuse
R.Selvaperumal இவனை புடிச்சி உள்ளபோடனும் .....
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
12-ஜூன்-202121:56:26 IST Report Abuse
Raja பிரசன்னா மனைவி தூக்கில் தொங்கிய புகைப்படம் எந்த மீடியாவிலும் வரவில்லை. அந்த புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்தால் அவர் தூக்கில் தொங்கினாரா? தொங்கவிடப்பட்டாரா என்பது தெரியும். இதை எந்த மீடியாவாவது விவாதம் செய்யுமா?
Rate this:
Cancel
Sundararaman - Mumbai,இந்தியா
12-ஜூன்-202117:25:19 IST Report Abuse
Sundararaman ப்ரசன்னமான ஆரம்பமைய்யா. வெளுத்து வாங்குங்க. கேட்க ஆளில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X