பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410: தனியாருக்கு தடுப்பூசி கட்டணம் நிர்ணயம்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிஷீல்டு தடுப்பூசி போட, ஒரு டோசுக்கு, 780 ரூபாயும், கோவாக்சின் ஊசி போட, 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் வி ஊசி போட, 1,145 ரூபாயும், தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இதில்
Covishield, Covaxin, Private Hospitals

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிஷீல்டு தடுப்பூசி போட, ஒரு டோசுக்கு, 780 ரூபாயும், கோவாக்சின் ஊசி போட, 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் வி ஊசி போட, 1,145 ரூபாயும், தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இதில் வரியும், சேவை கட்டணம், 150 ரூபாயும் அடங்கும்.


latest tamil news



சேவை கட்டணமாக, 150 ரூபாயை விட அதிகமாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202115:53:54 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திய தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அரசு🤔 பொறுப்பல்ல . எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் உண்டானால் தயாரிப்பு நிறுவனங்கள்😡 பல லட்சம் கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருக்கும் . இது நம் நாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்குகூட பொருந்தும். . இதனால்தான் மேலை நாட்டு மருந்து நிறுவனங்கள் எல்லா மருந்துகளுக்கும் ஆயிரம் சதவீதம் 😇கூட லாபம் வைத்து விற்கின்றனர். ஆனால் நாம் தடுப்பூசி இறக்குமதிக்கு முற்பட்டாலும் அன்னிய நிறுவனங்கள் நஷ்டஈடு பொறுப்பு இந்திய அரசுடையது என்று கண்டிஷன் போடுகின்றன . இதற்குத் தீர்வு காணும் வரை விலை குறைப்பு சாத்தியமில்லை
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-ஜூன்-202113:22:05 IST Report Abuse
Darmavan 150 ரூபாய் மிக அதிகம் ஒரு ஊசி போட.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூன்-202112:04:59 IST Report Abuse
Sridhar கோவிஷீல்டு அயல்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவது. ஒவ்வொரு வாக்சின் விற்பனைக்கும் அஸ்ட்ரா ஜெனேகாவுக்கு ராயல்டி கொடுத்தாகவேண்டிய கட்டாயம். ஆகவே, தயாரிப்பு செலவுகளுக்கு மேல் இதுவும் சேருவதனால், இதன் விலை அதிகமாக இருக்க வாய்ப்பு புரிந்துகொள்ளப்படும். ஆனால், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் கோவாக்சின் வேறு எவருக்கும் ராயல்டி கொடுக்கவேண்டிய கட்டயாத்தில் இல்லாதபோதே அதன் விலை கோவிஷீல்டை விட இரண்டு மடங்கு எப்படி என்று தெரிந்தவர்கள் விளக்குவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X