பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 09: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 09), பெட்ரோல் லிட்டருக்கு 96.94 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 09), பெட்ரோல் லிட்டருக்கு 96.94 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 96.71 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 90.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து லிட்டர் 96.94 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 91.15 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
09-ஜூன்-202110:48:36 IST Report Abuse
Arasu மோடி வந்ததில் இருந்து விலைவாசி ஏற்றம் தான் ஒழிய ..விலைவாசி குறையவில்லை.....பொது மக்களை பற்றி கவலை இல்லை ...அம்பானி,அதனை பற்றி தான் கவலை
Rate this:
Cancel
Saravanan Babu - madurai,இந்தியா
09-ஜூன்-202110:41:37 IST Report Abuse
Saravanan Babu எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். எப்பொழுது விவசாயிகள் தங்கள் பயிர் காண விலையை நிர்ணயம் செய்ய அரசு ஆவணம் செய்கிறதோ அன்று எண்ணெய் நிறுவங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கலாம்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-ஜூன்-202108:30:43 IST Report Abuse
J.Isaac தேர்தல் நேரத்தில் இரண்டு மாதம் விலை ஏற்றாமல் , கடந்த மாதத்தில் மட்டும் இருபது முறை பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி நடுத்தர ஏழை மக்களின் நலனுக்காக பாடுபடுகிற ஒன்றிய அரசை வாழ்த்துவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X