பொது செய்தி

தமிழ்நாடு

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி
COwin, Tamil, Keep India Safe, Corona Virus, India Fights Corona

சென்னை: தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி இல்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news



இதனை தொடர்ந்து 'கோவின்' இணையதளத்தில் தமிழையும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இரு தினங்களில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 12வது மொழியாக கோவின் இணைய தளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
09-ஜூன்-202113:50:52 IST Report Abuse
Suppan எல்லா மொழிகளிலும் கோவினில் இருக்கும் என்று எப்பொழுதோ சொல்லியாகிவிட்டது. என்னமோ ஸ்டாலின் சொன்னதால்தான் தமிழை இணைத்தார்கள் என்று புருடா விடுகிறார்கள். இது இந்த திருட்டுக்கு கட்சிக்குப் பழக்கம்தான்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
09-ஜூன்-202112:02:41 IST Report Abuse
R. Vidya Sagar இது வரைக்கும் தமிழ் தெரியாததால் நிறைய பேர் ஊசி போட்டுக்கொள்ள வில்லை. அவர்கள் எல்லாம் நாளை பதிவு செய்து நாளை மறு நாள் ஊசி போட்டு தமிழகம் 100% ஊசி போட்ட மாநிலம் என்ற பெயரை தட்டி செல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X