பொது செய்தி

இந்தியா

'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: வருமான வரி தாக்கல் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இணைய தளத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்ய 'இன்போசிஸ்' நிறுவனத்திடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.வருமான வரியை 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வதற்கான இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டது. வரி தாக்கல் செய்யும்முறையை எளிதாக்கும்நோக்கத்தில், அறிமுகம் செய்யப்பட்ட இந்த இணைய
Infosys,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: வருமான வரி தாக்கல் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இணைய தளத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்ய 'இன்போசிஸ்' நிறுவனத்திடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

வருமான வரியை 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வதற்கான இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டது. வரி தாக்கல் செய்யும்முறையை எளிதாக்கும்நோக்கத்தில், அறிமுகம் செய்யப்பட்ட இந்த இணைய தளத்தை, இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், இந்த இணைய தளத்தில், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. இதையடுத்து 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை 'டேக்' செய்து, பலரும் புகார் அளித்தனர்.


latest tamil newsஇதையடுத்து, நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: வருமான வரி தாக்கல் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்து உள்ளன.வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் சேவையின் தரம் குறைந்துவிடாமல் இருப்பதை, இன்போசிஸ் நிறுவனம் உறுதிப் படுத்தும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
09-ஜூன்-202114:44:22 IST Report Abuse
Indhuindian Had this happened in any other country, the tem developer would have been blacklisted and thrown out of the country. Mera Bharat Mahaan
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-ஜூன்-202114:29:49 IST Report Abuse
Indhuindian All the tems users periodically or migrate to a newer tem as the business environment and demand for software back up undergo changes as otherwise the existing tem goes outdated. But if the improvement is only tampering the tem here and there, it is undertaken in the existing tem. But if there is a need to migrate to an entirely new tem, both the tems are run in parallel till such time the new tem glitches are fixed and familiarised. In this case it is total migration to a new tem. It is a wonder which brain advised scrapping the old tem overnight even without putting the new tem into use. God save I T Department.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூன்-202111:47:13 IST Report Abuse
Sridhar அரசு தனக்கு வர்த்தக ரீதியாக சேவை செய்யவரும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த புள்ளிகளை அமல் படுத்த த்விட்டேர் முலமாக வேண்டுகோள் விடுக்கவேண்டிய நிலைமை பரிதாபமானது. நமது அரசின் பலவீனமே அதற்க்கு அதன் பலம் தெரியாதது அல்லது அதை பயன்படுத்தும் விதம் தெரியாமலிருப்பது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X