பொது செய்தி

இந்தியா

135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த தாத்தா

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
கோஹிமா: முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில், 37வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.பழங்காலத்தில் ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதைகளில் படித்திருப்போம். அதெல்லாம் இப்போது சாத்தியமா என்றால், நிச்சயம் இல்லை. இப்போதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது
37thTime, Married, InFrontofWives, Children

கோஹிமா: முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில், 37வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

பழங்காலத்தில் ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதைகளில் படித்திருப்போம். அதெல்லாம் இப்போது சாத்தியமா என்றால், நிச்சயம் இல்லை. இப்போதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது பலருக்கும் பெரும் சாதனையாக இருக்கிறது. அப்படி இருக்கையில், 36 மனைவிகளை திருமணம் செய்துவிட்டு, தற்போது 37வது திருமணத்தையும் செய்துள்ளார். அதுவும், தற்போது உயிருடன் உள்ள 28 மனைவிகள் முன்னிலையிலேயே என்றால் நம்ப முடிகிறதா?


latest tamil news



ஆம், 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில், 37வது திருமணமாக இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார், ஒரு முதியவர். இது குறித்த வீடியோ ஒன்றை, நாகாலாந்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ருபின் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்' என குறிப்பிட்டுள்ளார். ஜூன் 6ம் தேதி பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202121:50:35 IST Report Abuse
மதுரை விருமாண்டி ராமரோட ஃபாதர் தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள்..இருந்தாலும் பிள்ளைகள் கிடையாது. ரிஷியசிருங்கர் யாகம் வளர்த்து ஆயிரக்கணக்கான மிருகங்கள், பறவைகள், கடைசியா குதிரையை கொன்னு, மூத்த மனைவி ஒரு நாள் அந்த செத்த குதிரையுடன் இரவை கழித்து, யாகம் செஞ்சு ஆசீர்வாதம் பண்ணி நாலு புத்திரர்கள் பிறந்தார்கள். (ஆதாரம் ராமாயணம்: பலகாண்டம், அத்தியாயம் செய்யுள் 11-18) . புராணம் சொல்லுது.. உண்மையாத்தானே இருக்கும்..
Rate this:
Senthil Raman - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202120:01:23 IST Report Abuse
Senthil Ramanதசரதருக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தாலும் , அவருடைய மகன் ராமன் ஏகபத்தினிவிரதனாக வாழ்ந்தாரே. அதை மறந்துவிடாதீர்கள்....
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202121:39:35 IST Report Abuse
மதுரை விருமாண்டி கல்யாணம் இவருக்கு தான், ஆனா .... யாரோடன்னு தெரியாது.. டிஎன்ஏ பரிசோதனை பண்ணா வெட்டுக்குத்தாயிடும்..
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜூன்-202121:13:10 IST Report Abuse
mathimandhiri பெயர் தான் இல்லை, வயதையுமா தணிக்கை செய்து விட்டார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X