கோவிட் மருந்து தயாரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு டி.ஆர்.டி.ஓ., அழைப்பு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
ஐதராபாத்-கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்காக உருவாக்கியுள்ள, '2டிஜி' மருந்தை தயாரிப்பதற்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல் சற்று தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக, டி.ஆர்.டி.ஓ., ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இதை

ஐதராபாத்-கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்காக உருவாக்கியுள்ள, '2டிஜி' மருந்தை தயாரிப்பதற்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.




latest tamil news



கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல் சற்று தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக, டி.ஆர்.டி.ஓ., ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இதை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.



பொடி வடிவிலான இந்த மருந்தை தயாரிக்க, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, டி.ஆர்.டி.ஓ., அழைப்பு விடுத்துள்ளது. 'இந்த மருந்துக்கான தொழில்நுட்ப தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அதிகபட்சம் 15 நிறுவனங்களுக்கு, மருந்து தயாரிக்கும் 'லைசென்ஸ்' வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது



latest tamil news


மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், 'மாதத்துக்கு, 2,000 கிலோ மருந்து தயாரிக்கும் திறனை கொண்டிருக்க வேண்டும்; மத்திய - மாநில அரசுகள் மற்றும் மற்ற அமைப்புகளால் தடை செய்யப்பட்டிருக்கக் கூடாது' என, ஏழு முக்கிய நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-202116:12:44 IST Report Abuse
Pugazh V திமுக வினர் இந்த மருந்து தயாரிக்க முன் வந்திருந்தால் என்ன எழுதியிருப்பார்கள் என்று கற்பனை பண்ணினால் சொம காமெடி யாக இருக்கிறது. ஏன் பாஜக காரன் எவனுக்கும் அறிவோ திறமையோ இல்லையா? ஏன் அவர்கள் தயாரிக்க முன் வரவில்லை என்று யாரும் கேட்டு எழுதவில்லை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202110:42:26 IST Report Abuse
duruvasar தமிழக அரசு எடுத்து செய்ய முன்வருவார்களா என்று பார்கவேண்டும்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
10-ஜூன்-202107:33:12 IST Report Abuse
கொக்கி குமாரு கட்டுமரம் கருனாநிதியின் திருட்டு திமுகவின் முக்கிய அல்லக்கைகள்: சாராயம் காய்ச்சும் கம்பெனி நடத்த வேண்டுமானால் வருகிறோம், மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்த எங்களால் வரமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X