பொது செய்தி

தமிழ்நாடு

மண்வளம் காத்து கூடுதல் மகசூலுக்கு திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தலாம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் மண்வளத்தை பெருக்க திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் வேளாண் இணைஇயக்குனர் டாம்.பிசைலஸ் ஆய்வு செய்தார்.அவர் கூறியுள்ளதாவது: குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம்மண்ணில் நுண்ணுயிர்களின்

ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் மண்வளத்தை பெருக்க திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் வேளாண் இணைஇயக்குனர் டாம்.பிசைலஸ் ஆய்வு செய்தார்.அவர் கூறியுள்ளதாவது: குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம்மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து கூடுதல் மகசூல் பெறலாம்.

நெற்பயிர், ராகி, குதிரைவாலி, உளுந்து, நிலக்கடலை தென்னை, மிளகாய் ஆகிய அனைத்து பயிர்களுக்கும் அசோபாஸ், பொட்டாஷ் சத்துக்களை விடுவிக்கும் பாக்டீரியா பயன்படும் வகையில் திரவ உயிர்உரம் உள்ளது.500 மி.லி., ரூ.150க்கு விற்கப்படுகிறது. ரசாயன உரங்களை தவிர்த்து, மண்வளம் காக்க திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X