பொது செய்தி

தமிழ்நாடு

உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமிகள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் நாகவேல் மகள்கள் பிரியதர்ஷினி 15, பவ்யா 12. பிரியதர்ஷினி பத்தாம் வகுப்பும், பவ்யா ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். நாகவேல் ஆட்டோ டிரைவராக உள்ளார். செலவிற்காக கொடுத்த பணத்தை இரு சிறுமிகளும் உண்டியலில் சேமித்தனர். சிறுமிகள்,பெற்றோர் சம்மதத்துடன் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகனிடம் உண்டியலை ஒப்படைத்தனர்.

திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் நாகவேல் மகள்கள் பிரியதர்ஷினி 15, பவ்யா 12. பிரியதர்ஷினி பத்தாம் வகுப்பும், பவ்யா ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். நாகவேல் ஆட்டோ டிரைவராக உள்ளார். செலவிற்காக கொடுத்த பணத்தை இரு சிறுமிகளும் உண்டியலில் சேமித்தனர். சிறுமிகள்,பெற்றோர் சம்மதத்துடன் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகனிடம் உண்டியலை ஒப்படைத்தனர். அதில் 2676 ரூபாய் இருந்தது.இந்த பணம் கொரோனா நிவாரணத்திற்கு அனுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X