பொது செய்தி

தமிழ்நாடு

துபாய் தமிழர்களின் ஆக்சிஜன் செறிவூட்டி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பழநி : பழநி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர். நேற்று துபாய் வாழ் தமிழர்கள் சங்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

பழநி : பழநி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர். நேற்று துபாய் வாழ் தமிழர்கள் சங்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன. துபாயிலிருந்து வந்த நரசிம்மராஜா, விஜயகுமார் ஆகியோர் தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X