பொது செய்தி

தமிழ்நாடு

55 அடியில் மஞ்சளாறு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை மூலம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை மூலம் 5 கண்மாய்கள் நிரப்பப்படுகின்றன.சில நாட்களாக பெய்த மழையால் அணை 55 அடியை (மொத்த உயரம் 57 அடி) எட்டியுள்ளது. அணைக்கு வரும் வினாடிக்கு 92 மில்லியன் கனஅடி நீரை அப்படியே வெளியேற்றுவதாக உதவி பொறியாளர் சேகர் தெரிவித்தார். 2008 க்குப் பிறகு

வத்தலக்குண்டு : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை மூலம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை மூலம் 5 கண்மாய்கள் நிரப்பப்படுகின்றன.சில நாட்களாக பெய்த மழையால் அணை 55 அடியை (மொத்த உயரம் 57 அடி) எட்டியுள்ளது. அணைக்கு வரும் வினாடிக்கு 92 மில்லியன் கனஅடி நீரை அப்படியே வெளியேற்றுவதாக உதவி பொறியாளர் சேகர் தெரிவித்தார். 2008 க்குப் பிறகு கோடையில் அணை முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X