பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணை பூங்கா சீரமைக்கப்படுமா

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : கொரோனா ஊரடங்கால் பூட்டப்பட்டுள்ள வைகை அணை பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைகை அணையில் குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் ஏற்ற பொழுது போக்கு இடமாக பலவகை பூங்காக்கள் உள்ளன. இடது, வலது கரைப்பகுதியில் உள்ள பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் செடி கொடிகளை ரசிப்பதுடன் குழந்தைகள், சிறுவர்களை

ஆண்டிபட்டி : கொரோனா ஊரடங்கால் பூட்டப்பட்டுள்ள வைகை அணை பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகை அணையில் குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் ஏற்ற பொழுது போக்கு இடமாக பலவகை பூங்காக்கள் உள்ளன. இடது, வலது கரைப்பகுதியில் உள்ள பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் செடி கொடிகளை ரசிப்பதுடன் குழந்தைகள், சிறுவர்களை உற்சாகப்படுத்த பல்வேறு இடங்களில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள், குழந்தைகள் சறுக்கி விளையாடும் உபகரணங்கள், ஊஞ்சல், டிராலி ஆகியவை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பயணிகள் அனுமதியில்லாத கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்திலாவது அவற்றை சீரமைக்க சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X