சுகாதாரக்கேடு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி 8 வது வார்டு பாலாஜி நகர் விரிவாக்கப்பகுதியாக உள்ளது.இப்பகுதியில் சமீபத்தில் தெருக்களில் தார்ரோடு, வடிகால் வசதி செய்யப்பட்டது. குடியிருப்புகளில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் கழிவுநீர் ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் ரோட்டின் ஓரத்தில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. கழிவுநீரை அருகில் உள்ள ஓடையில் கடத்துவதற்கான திட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி 8 வது வார்டு பாலாஜி நகர் விரிவாக்கப்பகுதியாக உள்ளது.இப்பகுதியில் சமீபத்தில் தெருக்களில் தார்ரோடு, வடிகால் வசதி செய்யப்பட்டது. குடியிருப்புகளில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் கழிவுநீர் ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் ரோட்டின் ஓரத்தில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. கழிவுநீரை அருகில் உள்ள ஓடையில் கடத்துவதற்கான திட்டம் செயல்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X