பொது செய்தி

தமிழ்நாடு

சலுான்கள் திறக்க அனுமதிக்க மனு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தேனி : மருத்துவர் சவரத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், மாநில அமைப்பு செயலாளர் ராமு, மாநில இளைஞர் அணித்தலைவர் ஆனந்தன், ஆண்டிபட்டி நகர தலைவர் கார்த்திக் ஆகியோர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ' கொரோனா பரவல் காரணமாக சலுான்கள் 40 நாட்களாக மூடப்பட்டுள்ளன. முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள்

தேனி : மருத்துவர் சவரத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், மாநில அமைப்பு செயலாளர் ராமு, மாநில இளைஞர் அணித்தலைவர் ஆனந்தன், ஆண்டிபட்டி நகர தலைவர் கார்த்திக் ஆகியோர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ' கொரோனா பரவல் காரணமாக சலுான்கள் 40 நாட்களாக மூடப்பட்டுள்ளன. முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவது போல் சலுான்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும்,'என கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X