மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து; 11 பேர் பலி; 8 பேர் படுகாயம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து
mumbai, malwani, building, collapsed, மும்பை, கட்டடம், விபத்து, 11 பேர், பலி, படுகாயம்

மும்பை: மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.


latest tamil news


மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையடுத்து பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.


latest tamil news
இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகே உள்ள 3 மாடி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதில் தங்கியிருந்த அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கட்டட விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
10-ஜூன்-202112:50:20 IST Report Abuse
sankaseshan தஞ்சை மன்னருக்கு விவரம் பத்தல யாரும் கேட்காமலே PM இது போன்ற துயர நிகழ்வுகளுக்கு நிதிஉதவி அளித்து கொண்டிருக்கிறார் நாட்டு நடப்புகளை தவறாமல் படியுங்கள்
Rate this:
Cancel
10-ஜூன்-202111:53:11 IST Report Abuse
kulandhai Kannan Unnatural deaths should be avoided. They are a drain on respective families and government.
Rate this:
Cancel
10-ஜூன்-202111:27:26 IST Report Abuse
தமிழ் குடிமகன் எனக்கு விவரம் தெரிந்து மும்பை மற்றும் டில்லியில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் துயரம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X