பொது செய்தி

தமிழ்நாடு

85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.கடந்த ஜன.,16ம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று மாலைக்குள் போடப்பட்டு விட்டன. இதனால், இன்று முதல் தடுப்பூசி போட முடியாத சூழல் ஏற்பட்டு
சென்னை, கோவாக்சின், தடுப்பூசி

சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.
கடந்த ஜன.,16ம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று மாலைக்குள் போடப்பட்டு விட்டன. இதனால், இன்று முதல் தடுப்பூசி போட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், ஐ தராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது. இவை, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202121:40:52 IST Report Abuse
தல புராணம் கேட்டது 1.4 கோடி, வரும்ன்னு சொன்னது 2.4 லட்சம்.. வந்தது 85,000 டோஸ்..
Rate this:
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
10-ஜூன்-202118:25:31 IST Report Abuse
Arun Kumar ithellam oru mani neratthula kaali aayirum
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
10-ஜூன்-202113:45:51 IST Report Abuse
S. Narayanan எந்த எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு தடுப்பூசி என்றைக்கு அனுப்பப்பட்டது என்ற தகவல் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X