பட்டா கத்தியால் கேக் வெட்டிய ரவுடி தலைமறைவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை : கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள காலி நிலத்தில், யமுனை தெருவைச் சேர்ந்த ரவுடி உதயகுமார், 28, என்பவர், கடந்த, 7ம் தேதி இரவு, 10:00 மணியளவில், பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.இது குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.நேற்று காலை சம்பவம் தொடர்பாக, 17 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

சென்னை : கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள காலி நிலத்தில், யமுனை தெருவைச் சேர்ந்த ரவுடி உதயகுமார், 28, என்பவர், கடந்த, 7ம் தேதி இரவு, 10:00 மணியளவில், பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.இது குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.நேற்று காலை சம்பவம் தொடர்பாக, 17 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ரவுடி உதயகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X