சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலூரில் கள்ளச்சாராயம் குடித்த வாலிபர் பலி: இருவர் சீரியஸ்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பெரம்பலூர்: கள்ளச்சாராயம் குடித்த அரியலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களான மோகன், சரவணன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளார்.இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளங்கோவன் தஞ்சை

பெரம்பலூர்: கள்ளச்சாராயம் குடித்த அரியலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களான மோகன், சரவணன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளார்.இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளங்கோவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோவன் உயிரிழந்தார்.

மேலும் இளங்கோவனுடன் கள்ளச்சாராயம் குடித்த மோகன் மற்றும் சரவணன் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இதுகுறித்து, அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். போதைக்காக இவர்கள் சனிடைசரை குடித்ததாகவும் கூறப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X