பொது செய்தி

தமிழ்நாடு

கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டிவலசு அணைகட்டு சாலை இந்திரா வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் பின்புற வராண்டாவில் நேற்று முன் தினம் இரவு, 9:15 மணியளவில் சத்தம் வந்தது. அங்கு சென்று பார்த்த போது பாம்பு இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, 20 நிமிடங்கள் போராடி, 1.5 அடி நீள கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டிவலசு அணைகட்டு சாலை இந்திரா வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் பின்புற வராண்டாவில் நேற்று முன் தினம் இரவு, 9:15 மணியளவில் சத்தம் வந்தது. அங்கு சென்று பார்த்த போது பாம்பு இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, 20 நிமிடங்கள் போராடி, 1.5 அடி நீள கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பாம்பை எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X