பொது செய்தி

தமிழ்நாடு

மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ்: காங்., கட்சியினர் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், கொரோனா நோயாளிக்கு பயன்படுத்த, ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, அந்த வாகனங்களை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்ட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, உணர்வுகள்

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், கொரோனா நோயாளிக்கு பயன்படுத்த, ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, அந்த வாகனங்களை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்ட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, உணர்வுகள் அமைப்பு மூலம், ஊரடங்கில் தினமும் ஏழைகளுக்கு உணவு, முன் களப்பணியாளர்களுக்கு, சூப் வழங்கியமைக்கு கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X