பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பவானி: பவானி அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை ?மையமாக மாற்றப்பட்டு அங்கே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பவானி, குமாரபாளையம், ரோட்டரி சங்கங்கள் இணைந்து, 5.85 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து ஆக்சிஜன் கருவிகள், 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம்

பவானி: பவானி அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை ?மையமாக மாற்றப்பட்டு அங்கே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பவானி, குமாரபாளையம், ரோட்டரி சங்கங்கள் இணைந்து, 5.85 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து ஆக்சிஜன் கருவிகள், 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X