பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரணங்களை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று, மருத்துவர் கவிதாவிடம் ஒப்படைத்தார். அதில், ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, முக கவசம், கவச உடை, கையுறை ஆகியவை

ஈரோடு: ஈரோடு மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரணங்களை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று, மருத்துவர் கவிதாவிடம் ஒப்படைத்தார். அதில், ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, முக கவசம், கவச உடை, கையுறை ஆகியவை அடங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X