குடிநீர் பணிக்கு தோண்டிய குழியால் விபத்து அபாயம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கோபி: குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டிய குழியால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். கோபி - சத்தி சாலையில், சாந்தி நகர், அழகு நகர் பிரிவு சாலையில், பல வாரங்களுக்கு முன், குடிநீர் திட்டப்பணிக்கு குழிகள் தோண்டினர். பின் பணி முடியாத நிலையில், குழியையும் மூடாததால், அந்த வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவில் செல்லும் வாகன

கோபி: குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டிய குழியால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். கோபி - சத்தி சாலையில், சாந்தி நகர், அழகு நகர் பிரிவு சாலையில், பல வாரங்களுக்கு முன், குடிநீர் திட்டப்பணிக்கு குழிகள் தோண்டினர். பின் பணி முடியாத நிலையில், குழியையும் மூடாததால், அந்த வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். அதனால், குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடித்து, மண் மேடாக உள்ள சாலையை சமன்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X