ஊரடங்கை மீறிய 245 பேர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 245 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 10, 2021
Share
ஆத்தூர்: ஆத்தூர் சப் - டிவிஷன் போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரடங்கு விதிமீறி இருசக்கர வாகனங்களில் வந்த, 169 பேருக்கு தலா, 500 ரூபாய்; சமூக இடைவெளி பின்பற்றாத இரு கடைகளுக்கு, தலா, 500 ரூபாய்; முககவசம் அணியாத, 72 பேருக்கு, தலா, 200 ரூபாய் என, 99 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். இருவரிடம், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆத்தூர்: ஆத்தூர் சப் - டிவிஷன் போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரடங்கு விதிமீறி இருசக்கர வாகனங்களில் வந்த, 169 பேருக்கு தலா, 500 ரூபாய்; சமூக இடைவெளி பின்பற்றாத இரு கடைகளுக்கு, தலா, 500 ரூபாய்; முககவசம் அணியாத, 72 பேருக்கு, தலா, 200 ரூபாய் என, 99 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். இருவரிடம், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த, 245 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X