பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தடுப்பு பணி: திட்ட இயக்குனர் ஆய்வு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வீரபாண்டி: வீரபாண்டி, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில், கொரானா தடுப்பு பணியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பது, தூய்மை பணி, மருத்துவ முகாம், கொரோனா பரிசோதனை முகாம் ஆகிய பணிகளை பார்வையிட்டார். ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், மக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கினார். மேலும்,

வீரபாண்டி: வீரபாண்டி, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில், கொரானா தடுப்பு பணியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பது, தூய்மை பணி, மருத்துவ முகாம், கொரோனா பரிசோதனை முகாம் ஆகிய பணிகளை பார்வையிட்டார். ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், மக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கினார். மேலும், சாலை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்களிடம், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து விற்க கேட்டுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X