பொது செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் 52 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், 957 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 280 பேர், வீரபாண்டி, 52, ஓமலூர், 48, சங்ககிரி, 40, மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம் தலா, 39, இடைப்பாடி, 38, கெங்கவல்லி, 37, சேலம் ஒன்றியம், 36, வாழப்பாடி, 35, தலைவாசல், 32, அயோத்தியாப்பட்டணம், 27, காடையாம்பட்டி, 26, ஏற்காடு, 25, கொங்கணாபுரம், 22, ஆத்தூர் நகராட்சி, ஆத்தூர், மேட்டூர் நகராட்சி தலா, 14,

சேலம்: சேலத்தில், 957 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 280 பேர், வீரபாண்டி, 52, ஓமலூர், 48, சங்ககிரி, 40, மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம் தலா, 39, இடைப்பாடி, 38, கெங்கவல்லி, 37, சேலம் ஒன்றியம், 36, வாழப்பாடி, 35, தலைவாசல், 32, அயோத்தியாப்பட்டணம், 27, காடையாம்பட்டி, 26, ஏற்காடு, 25, கொங்கணாபுரம், 22, ஆத்தூர் நகராட்சி, ஆத்தூர், மேட்டூர் நகராட்சி தலா, 14, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, தலா, 12, நங்கவள்ளி, 8, நரசிங்கபுரம் நகராட்சி, 7, இடைப்பாடி நகராட்சி, 6, மேச்சேரி, 3, கொளத்தூர், 1 என, சேலம் மாவட்டத்தில், 867 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அதேபோல், நாமக்கல், 26, சென்னை, 17, தர்மபுரி, 12, ஈரோடு, 11, காஞ்சிபுரம், 10, கள்ளக்குறிச்சி, 6, திருப்பூர், 5, திருவள்ளூர், 2, வேலூர் ஒருவர் என, வெளி மாவட்டத்தை சேர்ந்த, 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து, ஒரேநாளில் சேலம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர், 957 பேர். இதனுடன் சேர்த்து, இதுவரை, 75 ஆயிரத்து, 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள், 1,177 பேர்.


பூஞ்சைக்கு 158 பேர்: சேலம் மாவட்டத்தில் உள்ள, தனியார், அரசு மருத்துவமனைகளில், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட, 8 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 5 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதுவரை, 158 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X