சேலம் மாநகராட்சி கமிஷனர் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி கமிஷனர் மாற்றம்

Added : ஜூன் 10, 2021
Share
சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த ரவிச்சந்திரன், இடமாற்றப்பட்டுள்ளார். தமிழக பொதுத்துறை துணை செயலராக இருந்த கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுக்கு பின், சேலம் மாநகராட்சி கமிஷனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி

சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த ரவிச்சந்திரன், இடமாற்றப்பட்டுள்ளார். தமிழக பொதுத்துறை துணை செயலராக இருந்த கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுக்கு பின், சேலம் மாநகராட்சி கமிஷனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X