அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை விமர்சிக்காத அ.தி.மு.க., ஸ்ரீராம் சேஷாத்ரி விளக்கம் 

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : நேற்று வெளியான 'ஒன்றிய அரசு என அழைப்பது தி.மு.க.,வின் திசை திருப்பும் தந்திரம்' என்ற செய்தி பற்றி அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கூறியதாவது:இந்த செய்தியின் முடிவில் 'தி.மு.க., அரசின் குறைகளை விமர்சனம் செய்தால் அவர்கள் தங்கள் ஊழல் வழக்குகள், உட்கட்சி பிரச்னைகள் வெளியே கொண்டு வந்துவிடுவர் என அ.தி.மு.க., அமைதியாக இருக்கிறது' என குறிப்பிட வேண்டும். அதற்கு

மதுரை : நேற்று வெளியான 'ஒன்றிய அரசு என அழைப்பது தி.மு.க.,வின் திசை திருப்பும் தந்திரம்' என்ற செய்தி பற்றி அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கூறியதாவது:

இந்த செய்தியின் முடிவில் 'தி.மு.க., அரசின் குறைகளை விமர்சனம் செய்தால் அவர்கள் தங்கள் ஊழல் வழக்குகள், உட்கட்சி பிரச்னைகள் வெளியே கொண்டு வந்துவிடுவர் என அ.தி.மு.க., அமைதியாக இருக்கிறது' என குறிப்பிட வேண்டும்.
அதற்கு பதில் தங்கள் ஊழல் வழக்குகள், உட்கட்சி பிரச்னைகளை வெளியே கொண்டு வந்து விடுவர் என மத்திய அரசை தி.மு.க., விமர்சனம் செய்யாமல் இருக்கிறது என மாறுதலாக வெளியாகி உள்ளது.தி.மு.க., அரசின் குறைகளை பா.ஜ., விமர்சனம் செய்வதை தவிர்க்கவே ஒன்றிய அரசு பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்து திசை திருப்பி வருகிறது என்று தான் நான் தெரிவித்துள்ளேன், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X