சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரேன் மோதி விவசாயி பலி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே கிரேன் மோதி விவசாயி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் பக்தவச்சலம், 65; விவசாயி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, தன் வீட்டிலிருந்து ஹீரோ ?ஹாண்டா பைக்கில், ஆரணி அடுத்த பையூரில் உள்ள தன் மகள் நந்தனி வீட்டிற்கு சென்றார். அப்போது ஆரணி அடுத்த பழக்காமூர் அருகே சென்றபோது, எதிரே மின்கம்பம் தூக்கி வந்த கிரேன் வண்டி பக்தவச்சலத்தின்

ஆரணி: ஆரணி அருகே கிரேன் மோதி விவசாயி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் பக்தவச்சலம், 65; விவசாயி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, தன் வீட்டிலிருந்து ஹீரோ ?ஹாண்டா பைக்கில், ஆரணி அடுத்த பையூரில் உள்ள தன் மகள் நந்தனி வீட்டிற்கு சென்றார். அப்போது ஆரணி அடுத்த பழக்காமூர் அருகே சென்றபோது, எதிரே மின்கம்பம் தூக்கி வந்த கிரேன் வண்டி பக்தவச்சலத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. தலையில் பலத்த காயமடைந்து பக்தவச்சலம் மயங்கி விழுந்தார். ஆரணி அரசு மருத்துவமனையில், பரிசோதித்த டாக்டர்கள் பக்தவச்சலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X