சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்: வாலிபரை கைது செய்ய கோரி ஸ்டேஷன் முற்றுகை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே, மாணவியை கடத்திச் சென்றவரை கைது செய்ய மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே வாழப்பந்தல் மலையை சேர்ந்த, 16 வயது மாணவி கடந்த, 4 ம் தேதி இரவு மாயமானார். கொத்தூரை சேர்ந்த கட்டட தொழிலாளி பார்த்திபன், 24, கடத்திச் சென்றதாக மாணவியின் தந்தை அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே, மாணவியை கடத்திச் சென்றவரை கைது செய்ய மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே வாழப்பந்தல் மலையை சேர்ந்த, 16 வயது மாணவி கடந்த, 4 ம் தேதி இரவு மாயமானார். கொத்தூரை சேர்ந்த கட்டட தொழிலாளி பார்த்திபன், 24, கடத்திச் சென்றதாக மாணவியின் தந்தை அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை, அணைக்கட்டு போலீஸ் ஸ்டேஷனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டு, கடத்தியவரை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X