பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுடில்லி: 'இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர்

புதுடில்லி: 'இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அபி அரவிந்த் திருச்சி இவரெல்லாம் இந்தியாவின் சாபக்கேடு
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் தட்டை உலகம். ஆக ஆக ஆஹா!! அற்புதமான கேள்வி! இந்த கேள்வியை யார் கேட்பார்கள் என்று காத்திருந்தேன்! இன்று எங்கள் இளவரசர் கேட்டே விட்டார். வழக்கம் போல பதில் சொல்ல முடியாமல் பப்பு குப்பூ என்று கேலி கிண்டல் தவிர வேறு என்ன தெரியும் சங்கிகளுக்கு???.
Rate this:
Cancel
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
11-ஜூன்-202107:04:03 IST Report Abuse
KALIHT LURA வர வர ராகுல் செய்தி எதுவும் வராதா என்று ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.அவ்வளவு காமெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X