பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி வரவழைப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: சரக்கு ரயிலில், 2,600 டன் ரேஷன் அரிசி வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடை நுகர்வோருக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல் வரவழைக்கப்பட்டது. அவை, 130க்கும் மேற்பட்ட

நாமக்கல்: சரக்கு ரயிலில், 2,600 டன் ரேஷன் அரிசி வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடை நுகர்வோருக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல் வரவழைக்கப்பட்டது. அவை, 130க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிபக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X