பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு பணியாளர்களுக்கு பயிற்சி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், 120 பேருக்கு, பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக ஆவாரங்காடு, ஜனதாநகர், பெரியார் நகர், பாவடிதெரு, ராஜவீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் நடமாட்டமும்,

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், 120 பேருக்கு, பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக ஆவாரங்காடு, ஜனதாநகர், பெரியார் நகர், பாவடிதெரு, ராஜவீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் நடமாட்டமும், நெருக்கடியும் இருக்கும். கொரோனா தொற்றால் தினமும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு பணியில், 120 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் (பொ) சரவணன் தலைமையில் பயிற்சியளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X