பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல்: 15 டூவீலர்கள் பறிமுதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் விதி மீறி சுற்றித்திரிந்த, 15 பேரின் டூ வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் குமாரபாளையத்தில் சில நபர்கள் அத்துமீறி டூவீலர்களில் சுற்றித்திரிந்தனர். எஸ்.பி., உத்தரவின்படி வாகன பறிமுதல் தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் விதி மீறி சுற்றித்திரிந்த, 15 பேரின் டூ வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் குமாரபாளையத்தில் சில நபர்கள் அத்துமீறி டூவீலர்களில் சுற்றித்திரிந்தனர். எஸ்.பி., உத்தரவின்படி வாகன பறிமுதல் தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பொதுமக்களை எச்சரித்ததுடன் , கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். 15 பேரின் டூவீலர்களை பறிமுதல் செய்தனர். முக கவசம் அணியாத, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X