பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில், அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில் காளியம்மன், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வேஸ்வரர், கோட்டைமேடு பத்ர காளியம்மன், கைலாசநாதர்,

குமாரபாளையம்: வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில், அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வைகாசி அமாவாசை நாளையொட்டி, குமாரபாளையத்தில் காளியம்மன், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வேஸ்வரர், கோட்டைமேடு பத்ர காளியம்மன், கைலாசநாதர், லட்சுமி நாராயண சுவாமி, விட்டலபுரி பாண்டுரங்கர், ராமர், தட்டான் குட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி, கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X