ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: மாமுண்டி திருமணிமுத்தாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் செல்லும் திருமணிமுத்தாற்றில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. இச்செடிகளால், விரைவில் தண்ணீர் வறண்டு விட வாய்ப்புள்ளது. நீர்வாழ் தாவர இனங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

மல்லசமுத்திரம்: மாமுண்டி திருமணிமுத்தாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் செல்லும் திருமணிமுத்தாற்றில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. இச்செடிகளால், விரைவில் தண்ணீர் வறண்டு விட வாய்ப்புள்ளது. நீர்வாழ் தாவர இனங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாக சூழல் உள்ளதால் தொற்றுநோய் பரவ காரணமாய் அமைகிறது. விவசாயத்திற்கு தடையாக உள்ளது. எனவே, ஆகாயத் தாமரை செடிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X