பல்லாங்குழி சாலை சரி செய்யப்படுமா?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: மூலப்பாளைத்தில் குண்டும் குழியுமாக காட்சிளிக்கும் சாலையால், வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எலச்சிபாளையம் ஒன்றியம், மூலப்பாளையத்தில் இருந்து, மாவுரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சற்று வேகமாக

எலச்சிபாளையம்: மூலப்பாளைத்தில் குண்டும் குழியுமாக காட்சிளிக்கும் சாலையால், வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எலச்சிபாளையம் ஒன்றியம், மூலப்பாளையத்தில் இருந்து, மாவுரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சற்று வேகமாக சென்றால்கூட கீழேவிழுந்து காயங்கள் ஏற்பட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X